Tamil Dictionary 🔍

சேனைப்பால்

saenaippaal


குழந்தை பிறந்ததும் புகட்டும் இனிப்புக் கலந்த நீர்ம வடிவான உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தை பிறந்ததும் புகட்டும் இனிப்புக்கலந்த திருவரூபமான உணவு. Loc. Sweetened liquid, used in feeding an infant as soon as it is born;

Tamil Lexicon


cēṉai-p-pāl,
n. சேனை6 +.
Sweetened liquid, used in feeding an infant as soon as it is born;
குழந்தை பிறந்ததும் புகட்டும் இனிப்புக்கலந்த திருவரூபமான உணவு. Loc.

DSAL


சேனைப்பால் - ஒப்புமை - Similar