Tamil Dictionary 🔍

பரதன்மம்

parathanmam


பரோபகாரம் 2. Service rendered to strangers; அன்னியரின் ஒழுக்கம். 1. Another's duty or business; occupation pertaining to another caste ;

Tamil Lexicon


, ''s.'' Another's duty, or busi ness, occupation of another caste, அன் னியாசாரம். 2. Benefit to others, பிறர்க்குச் செய்யும்நன்மை.

Miron Winslow


para-taṉmama,
n. para + dharma. (W.)
1. Another's duty or business; occupation pertaining to another caste ;
அன்னியரின் ஒழுக்கம்.

2. Service rendered to strangers;
பரோபகாரம்

DSAL


பரதன்மம் - ஒப்புமை - Similar