பயன்மரம்
payanmaram
பயன்படுபொருள் தரும் மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இனிய பழந்தரும் மரம். பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றால் (குறள்.216). Fruit-bearing tree;
Tamil Lexicon
payaṉ-maram,
n. id. +.
Fruit-bearing tree;
இனிய பழந்தரும் மரம். பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றால் (குறள்.216).
DSAL