Tamil Dictionary 🔍

பன்னநரன்

pannanaran


சாச்சடங்கில் உபயோகிக்கும் தழையாற்செய்த மனிதவடிவு. (J.) Effigy in human shape made of leaves, used in funeral rites;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A human figure of leaves made for certain funeral rites, தழையாற்செய்தமனிதவடிவு.

Miron Winslow


paṉṉa-naraṉ,
n. parṇa +.
Effigy in human shape made of leaves, used in funeral rites;
சாச்சடங்கில் உபயோகிக்கும் தழையாற்செய்த மனிதவடிவு. (J.)

DSAL


பன்னநரன் - ஒப்புமை - Similar