Tamil Dictionary 🔍

புன்கம்

punkam


சோறு ; ஒரு மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோறு (திவா.) பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கி (புறநா. 34). Boiled rice; See புன்கு, 1. புன்கம் பொரியணிந்தன (சீவக.1649). Indian beech.

Tamil Lexicon


s. boiled rice, சோறு; 2. food, உணவு.

J.P. Fabricius Dictionary


உணவு, சோறு.

Na Kadirvelu Pillai Dictionary


, [puṉkm] ''s.'' Boiled rice, சோறு. (சது.) 2. Food, உணவு. ''(p.)''

Miron Winslow


puṉkam
n.
Boiled rice;
சோறு (திவா.) பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கி (புறநா. 34).

puṉkam
n. புன்கு.
Indian beech.
See புன்கு, 1. புன்கம் பொரியணிந்தன (சீவக.1649).

DSAL


புன்கம் - ஒப்புமை - Similar