Tamil Dictionary 🔍

பனுவல்வென்றி

panuvalvenri


பிற நூல்களினும் ஒரு நூல் சிறப்புடைத்தெனக் கூறுந் துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறநூல்களினும் ஒரு நூல் சிறப்புடைத்தெனக்கூறுந் துறை. (மாறனலங். 198, 477.) A theme which declares the superior merits of a treatise over others;

Tamil Lexicon


paṉuval-veṉṟi,
n. id. +.
A theme which declares the superior merits of a treatise over others;
பிறநூல்களினும் ஒரு நூல் சிறப்புடைத்தெனக்கூறுந் துறை. (மாறனலங். 198, 477.)

DSAL


பனுவல்வென்றி - ஒப்புமை - Similar