சொல்வென்றி
solvenri
வாதத்தில் வெல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாதத்தில் வெல்லுகை. வாய்ப்பகையுட் சொல்வென்றி வேண்டு மிலிங்கியும் (திரிகடு.17). Victory in argument ;
Tamil Lexicon
col-veṉṟi,
n.id. +.
Victory in argument ;
வாதத்தில் வெல்லுகை. வாய்ப்பகையுட் சொல்வென்றி வேண்டு மிலிங்கியும் (திரிகடு.17).
DSAL