அயினிநீர்
ayinineer
மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த ஆலத்திநீர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆலத்திநீர். போதுட னயினிநீர் சுழற்றி (கம்பரா, மிதிலை.51). Water mixed with boiled rice, saffron and lime, waved before the married couple, or at the close of an auspicious ceremony;
Tamil Lexicon
ayiṉi-nīr
n. அயினி+.
Water mixed with boiled rice, saffron and lime, waved before the married couple, or at the close of an auspicious ceremony;
ஆலத்திநீர். போதுட னயினிநீர் சுழற்றி (கம்பரா, மிதிலை.51).
DSAL