பனந்தாரான்
panandhaaraan
சேரன் ; பலராமன் ; பனம்பூ மாலை தரித்தோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலராமன். 1. Balabhadra; சேரன். (யாழ். அக.) 2. Cēra king; [பனம்பூமாலை தரித்தோன] one who wears a garland of palmyra flowers.
Tamil Lexicon
[pṉntārāṉ ] . See பனை.
Miron Winslow
paṉan-tārān,
n. id. +. Lit..,
one who wears a garland of palmyra flowers.
[பனம்பூமாலை தரித்தோன]
1. Balabhadra;
பலராமன்.
2. Cēra king;
சேரன். (யாழ். அக.)
DSAL