பனந்தார்
panandhaar
பனம்பூப்போற் பொன்னாற்செய்த கழுத்தணி வகை. (W.) Gold necklace resembling a garland of palmyra flowers;
Tamil Lexicon
, ''s.'' A gold necklace like the palmyra flowers.
Miron Winslow
paṉan-tār,
n. id. +.
Gold necklace resembling a garland of palmyra flowers;
பனம்பூப்போற் பொன்னாற்செய்த கழுத்தணி வகை. (W.)
DSAL