பந்தர்
pandhar
பந்தல் ; நிழல் ; பண்டசாலை ; ஓலக்கமண்டபம் ; படர்கொடி விதானம் ; ஒரு கடற்கரைப் பட்டினம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்டசாலை. நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் (பதிற்றுப், 55, 4). 3. Storehouse; ஒலக்கமண்டபம். மகளிர்யாரும் பந்தரினுரிமை செய்ய (கம்பரா. மாயாச. 52). 4. The state-chamber; நிழல். நன்மரப் பந்த ரிலவந்திகையின் (சிலப்.10, 30). 2. Shade; கால்நட்டுக் கீற்றுக்கள் பரப்பிய இடம். படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே (புறநா.260). 1. [K. pantar.] Pandal ; படர்கொடி விதானம். 5. Bower, arbour ; முத்துக்குப் பேர்போன ஒரு புராதனக் கடற்கரைப்பட்டினம் பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம் (பதிற்றுப்.74). An ancient sea-port famous for pearls; முற்பிறப்பிற் செய்த தீவினையால் ஞானம்பெறாது பாசத்துக்கு உள்ளானவர். (W.) Persons subject to the influence of karma and not yet eligible for divine illumination;
Tamil Lexicon
, ''s.'' [''also'' பத்தர்.] Persons in bon dage; those under the influence of moral evil on account of the sins of former births, and not yet eligible for divine illumination, பாசத்துக்குள்ளானவர்கள்.
Miron Winslow
pantar,
n.
1. [K. pantar.] Pandal ;
கால்நட்டுக் கீற்றுக்கள் பரப்பிய இடம். படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே (புறநா.260).
2. Shade;
நிழல். நன்மரப் பந்த ரிலவந்திகையின் (சிலப்.10, 30).
3. Storehouse;
பண்டசாலை. நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர் (பதிற்றுப், 55, 4).
4. The state-chamber;
ஒலக்கமண்டபம். மகளிர்யாரும் பந்தரினுரிமை செய்ய (கம்பரா. மாயாச. 52).
5. Bower, arbour ;
படர்கொடி விதானம்.
pantar,
n. bandha.
Persons subject to the influence of karma and not yet eligible for divine illumination;
முற்பிறப்பிற் செய்த தீவினையால் ஞானம்பெறாது பாசத்துக்கு உள்ளானவர். (W.)
pantar,
n.
An ancient sea-port famous for pearls;
முத்துக்குப் பேர்போன ஒரு புராதனக் கடற்கரைப்பட்டினம் பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம் (பதிற்றுப்.74).
DSAL