Tamil Dictionary 🔍

பைந்தார்

paindhaar


செவ்விமாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செவ்வி மாலை பனிமலர்ப் பைந்தார் (பு. வெ, 9, 1). Garland of fresh flowers;

Tamil Lexicon


பசியபூமாலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A green garland.

Miron Winslow


pai-n-tār
n. id.+.
Garland of fresh flowers;
செவ்வி மாலை பனிமலர்ப் பைந்தார் (பு. வெ, 9, 1).

DSAL


பைந்தார் - ஒப்புமை - Similar