Tamil Dictionary 🔍

பனந்தாமன்

panandhaaman


பனம்பூ மாலையனாகிய பலபத்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பனம்பூமாலையன்] பலபத்திரன். (சூடா.) Balabhadra, as wearing palmyra flowers;

Tamil Lexicon


, ''s.'' As பனந்தாரான், 2.

Miron Winslow


paṉan-tāmaṉ,
n. பனை + dāman.
Balabhadra, as wearing palmyra flowers;
[பனம்பூமாலையன்] பலபத்திரன். (சூடா.)

DSAL


பனந்தாமன் - ஒப்புமை - Similar