Tamil Dictionary 🔍

பந்தயம்

pandhayam


போட்டி ; போட்டியில் வைக்கும் பொருள் ; பந்தகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போட்டியில் வைக்கும் பொருள் . 2. Stake, wager, prize ; . Corr. of See பந்தகம். போட்டி. 1. Contest for a prize, competition;

Tamil Lexicon


பந்தையம், s. a wager, a stake, a prize, the premium in competition, ஓட்டம்; 2. (fig.) the contest for a prize. பந்தயக்குதிரை, a race-horse. பந்தயச் சேவல், a fighting cock. பந்தயங்கட்ட, -ஓட்ட, to lay a wager. பந்தயம் போட, to bet, to stake.

J.P. Fabricius Dictionary


ஒட்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pantayam] ''s.'' [''also'' பந்தையம்.] A wager, stake, prize, premium in competition, pledge in a prize; [''ex'' பந்தம்.] ''(c.)''

Miron Winslow


pantayam,
n. [T. pandemu, K. pandya.]
1. Contest for a prize, competition;
போட்டி.

2. Stake, wager, prize ;
போட்டியில் வைக்கும் பொருள் .

pantayam,
n.
Corr. of See பந்தகம்.
.

DSAL


பந்தயம் - ஒப்புமை - Similar