Tamil Dictionary 🔍

பந்தகம்

pandhakam


கட்டு ; முடிச்சு ; பற்று ; அடைமானம் ; சார்ந்திருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பராதீனம். 3. Alienation; . 1. See பந்தம், 1, 2, 3. அடைமானம். 2. Pledge, mortage;

Tamil Lexicon


s. a tie, a bandage, பந்தம்.

J.P. Fabricius Dictionary


கட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, [pantakam] ''s.'' A tie, a bandage, as பந்தம்.

Miron Winslow


pantakam,
n. bandhaka.
1. See பந்தம், 1, 2, 3.
.

2. Pledge, mortage;
அடைமானம்.

3. Alienation;
பராதீனம்.

DSAL


பந்தகம் - ஒப்புமை - Similar