பெந்தம்
pendham
தொடர்பு ; கட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டு. (W.) 1. Bondage; சம்பந்தம். (மாறனலங். 281, உரை. பக். 477.) 2. Relation, connection;
Tamil Lexicon
s. see பந்தம், bond.
J.P. Fabricius Dictionary
, [pentam] ''s.'' Bond. See பந்தம்.
Miron Winslow
pentam
n. bandha.
1. Bondage;
கட்டு. (W.)
2. Relation, connection;
சம்பந்தம். (மாறனலங். 281, உரை. பக். 477.)
DSAL