பந்தக்காட்சி
pandhakkaatsi
சிவன்கோயிலின் நடைபெறும் சில திருவிழாவிறுதியில் உமாதேவியின் ஊடற்குறியாகச் சுவாமியின் தீவட்டிகளைத் தேவியின் பரிவாரத்தார் பறித்துச்செல்லும் உற்சவம். (W.) Ceremony observed at the close of some šaiva festivals, when the torches of šiva are snatched away by the retinue of the goddess in indication of Her love-quarrel ; . Corr. of பக்தக்காட்சி. Loc.
Tamil Lexicon
--பந்தம்பறி, ''s.'' A cere mony observed at the close of some Saiva festivals, when the torches are snatched away by the people to represent what the wife of Siva did to him when angry.
Miron Winslow
panta-k-kāṭci,
n.
Corr. of பக்தக்காட்சி. Loc.
.
panta-k-kāṭci,
n. பந்தம்1 +.
Ceremony observed at the close of some šaiva festivals, when the torches of šiva are snatched away by the retinue of the goddess in indication of Her love-quarrel ;
சிவன்கோயிலின் நடைபெறும் சில திருவிழாவிறுதியில் உமாதேவியின் ஊடற்குறியாகச் சுவாமியின் தீவட்டிகளைத் தேவியின் பரிவாரத்தார் பறித்துச்செல்லும் உற்சவம். (W.)
DSAL