நற்காட்சி
natrkaatsi
நல்லறிவு ; கண்ணுக்கினிமையான காட்சி ; இரத்தினத்திரயத்துள் ஒன்று ; பழுதில்லாத கருத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரத்தினத்திரயத்தொன்று. மதிமாண்ட நற்காட்சி வழிநின்று தவந்தாங்கில் (சூளா. துற. 228). Right understanding, one of irattiṉa-t-tirayam, q.v.; பழுதில்லாத கருத்து. (மணி. 30, 179 உரை.) Right view;
Tamil Lexicon
naṟ-kāṭci.
n. id. +. (Jaina.)
Right understanding, one of irattiṉa-t-tirayam, q.v.;
இரத்தினத்திரயத்தொன்று. மதிமாண்ட நற்காட்சி வழிநின்று தவந்தாங்கில் (சூளா. துற. 228).
naṟ-kāṭci
n. id.+. (Buddh.)
Right view;
பழுதில்லாத கருத்து. (மணி. 30, 179 உரை.)
DSAL