Tamil Dictionary 🔍

வெந்தயக்காடி

vendhayakkaati


வெந்தயம் உழுந்து அரிசி முதலியன சேர்த்துச் செய்யுங் காடி. A kind of gruel made of fenugreek seeds, black gram, rice etc.;

Tamil Lexicon


ventaya-k-kāṭi
n. வெந்தயம்+காடி1.
A kind of gruel made of fenugreek seeds, black gram, rice etc.;
வெந்தயம் உழுந்து அரிசி முதலியன சேர்த்துச் செய்யுங் காடி.

DSAL


வெந்தயக்காடி - ஒப்புமை - Similar