இந்திரியக்காட்சி
indhiriyakkaatsi
ஆன்மா , பொறி பூதங்களுடனே கூடி வேறுபாடின்றித் தெளிவாய் அறியும் அறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆன்மா பொறிபூதங்களுடனேகூடி நிருவிகற்பமாய் அறியும் அறிவு (சி.சி.அளவை.6). Sense-perception;
Tamil Lexicon
--இந்திரியப்பிரத் தியட்சம், ''s.'' Evidence of the senses.
Miron Winslow
intiriya-k-kāṭci
n. indriya+. (Log.)
Sense-perception;
ஆன்மா பொறிபூதங்களுடனேகூடி நிருவிகற்பமாய் அறியும் அறிவு (சி.சி.அளவை.6).
DSAL