பிறந்தகம்
pirandhakam
தாய்வீடு ; மணமகனுக்கு மணமகள் வீட்டார் அளிக்கும் வரிசை ; தலைக்குழந்தைக்கு தாயைப் பெற்ற பாட்டி அளிக்கும் பரிசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறந்த வீடு பிறந்தகமும் மது (குமர. பிர. மீனாட். இரட். 20). 1. House or family in which one is born, the parental house, generally of women, opp. to pukkakam; மணமகனுக்கு மணமகள் வீட்டார் அளிக்கும் வரிசை. (W.) 2. Gift received by bridgegroom from his bride's family; தலைக்குழந்தைக்குத் தாயைப்பெற்ற பாட்டி அளிக்கும் பரிசு. (W.) 3. Gift to the first born child from its maternal grand mother;
Tamil Lexicon
, [piṟntkm] ''s.'' One's parental home, தா ய்வீடு. (சது.) 2. A gift received by a bride groom, with his bride, பரியம். 3. A gift at the birth of the first child to its mother, by the grandmother, சீதனம்; [''ex'' பிற, ''v.''] பிறந்தகமானஊர். One's native country.
Miron Winslow
piṟantakam
n. பிற-+அகம்.
1. House or family in which one is born, the parental house, generally of women, opp. to pukkakam;
பிறந்த வீடு பிறந்தகமும் மது (குமர. பிர. மீனாட். இரட். 20).
2. Gift received by bridgegroom from his bride's family;
மணமகனுக்கு மணமகள் வீட்டார் அளிக்கும் வரிசை. (W.)
3. Gift to the first born child from its maternal grand mother;
தலைக்குழந்தைக்குத் தாயைப்பெற்ற பாட்டி அளிக்கும் பரிசு. (W.)
DSAL