பட்டிமுறித்தல்
pattimurithal
கட்டுக்கடந்து போதல் ; கூட்டத்தை நீக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூட்டத்தை நீக்குதல். 2. To forsake or leave one's company; கட்டுக்கடந்துபோதல். 1. To break out of the fold;
Tamil Lexicon
    paṭṭi-muṟi-,
v. intr.  id. +. (w.)
1. To  break  out  of  the  fold;
கட்டுக்கடந்துபோதல்.
2.  To  forsake  or  leave  one's  company;
கூட்டத்தை நீக்குதல்.
DSAL