Tamil Dictionary 🔍

சந்திமறித்தல்

sandhimarithal


கொள்ளைநோய்க்காலங்களில் தெருச்சந்திகளிற் கொடைகொடுத்துத் துர்த்தேவதைகளைச் சாந்தப்படுத்துகை. Loc. Averting the displeasure of malignant deities in times of epidemics by making offerings at the cross roads;

Tamil Lexicon


canti-maṟittal,
n. சந்தி+.
Averting the displeasure of malignant deities in times of epidemics by making offerings at the cross roads;
கொள்ளைநோய்க்காலங்களில் தெருச்சந்திகளிற் கொடைகொடுத்துத் துர்த்தேவதைகளைச் சாந்தப்படுத்துகை. Loc.

DSAL


சந்திமறித்தல் - ஒப்புமை - Similar