Tamil Dictionary 🔍

புத்தியறிதல்

puthiyarithal


அறிவுதெளிதல் ; பெண்கள் பூப்படைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவேகமுண்டாதல். 1. To show discretion, prudence or sagacity; இருதுமதியாதல். 2. To attain puberty, said of a girl;

Tamil Lexicon


, ''v. noun.'' Having discre tion, prudence, sagacity. 2. Arriving at puberty as a girl, பெண்பருவமடைதல்.

Miron Winslow


putti-y-aṟi-
v. intr. id.+.
1. To show discretion, prudence or sagacity;
விவேகமுண்டாதல்.

2. To attain puberty, said of a girl;
இருதுமதியாதல்.

DSAL


புத்தியறிதல் - ஒப்புமை - Similar