பத்திமாலை
pathimaalai
இடுப்புவரை தொங்குவதும் மணமக்கள் அணிவதுமான மாலை ; தாழ்வடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடுப்புவரை தொங்குவதும் மணமக்கள் அணிவதுமான மாலை. 1. Garland of flowers worn round the neck by a bride and bridegroom and hanging down to the waist; தாழ்வடம். 2. An ornament worn round the neck;
Tamil Lexicon
patti-mālai,
n. பத்தி +. Loc.
1. Garland of flowers worn round the neck by a bride and bridegroom and hanging down to the waist;
இடுப்புவரை தொங்குவதும் மணமக்கள் அணிவதுமான மாலை.
2. An ornament worn round the neck;
தாழ்வடம்.
DSAL