Tamil Dictionary 🔍

பதுமரேகை

pathumaraekai


ஒருவனது நற்பேற்றைக் குறிப்பதாகக் கருதுப்படும் தாமரை வடிவான கைக்கோடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவனது அதிட்டத்தைக் குறிப்பதாகக் கருதப்படும் தாமரை வடிவமான கைரேகை . Lotus-mark on the palm of the hand, believed to indicate one's good fortune;

Tamil Lexicon


, ''s.'' A peculiar and un frequent kind of line in the palm of the hand, in the form of a lotus; consi dered a sign of greatness, கையிரேகைகளி லொன்று; [''ex'' இரேகை, a line.]

Miron Winslow


patuma-rēkai,
n. padma +.
Lotus-mark on the palm of the hand, believed to indicate one's good fortune;
ஒருவனது அதிட்டத்தைக் குறிப்பதாகக் கருதப்படும் தாமரை வடிவமான கைரேகை .

DSAL


பதுமரேகை - ஒப்புமை - Similar