தருமரேகை
tharumaraekai
அறஞ்செய் குணத்தைக் குறிக்கும் கைரேகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறஞ் செய்குணத்தைக் குறிக்கும் கை வரை. (திருவாரூ. குற. MSS.) A line in a person's palm indicating his benevolent disposition;
Tamil Lexicon
taruma-rēkai,
n. dharma +. (Palmistry.)
A line in a person's palm indicating his benevolent disposition;
அறஞ் செய்குணத்தைக் குறிக்கும் கை வரை. (திருவாரூ. குற. MSS.)
DSAL