Tamil Dictionary 🔍

பதுமனார்

pathumanaar


நாலடியாருக்குப் பாலியலதிகாரங்கள் வகுத்து உரையிட்ட பழைய ஆசிரியர். An ancient commentator on Nālaṭiyār who classified its stanzas;

Tamil Lexicon


, [patumaṉār] ''s.'' The reputed author of an ancient and learned commentary on நாலடியார், ஓர்ஆசிரியன்.

Miron Winslow


patumaṉār,
n.
An ancient commentator on Nālaṭiyār who classified its stanzas;
நாலடியாருக்குப் பாலியலதிகாரங்கள் வகுத்து உரையிட்ட பழைய ஆசிரியர்.

DSAL


பதுமனார் - ஒப்புமை - Similar