பதுமம்
pathumam
தாமரை ; காண்க : பதுமரேகை ; பதினெண் புராணத்துள் ஒன்று ; காண்க : பதுமபீடம் ; பதுமநிதி ; ஆசனவகை ; முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று ; அபிநயத்துக்குரிய ஆண் கைகளுள் ஒன்று ; சோதிநாள் ; மாணிக்கவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See பதுமரேகை. (சங். அக.) . 3. See பதுமபுராணம். பதுமமேலவன் புராணமாம் பிரமமே பதுமம் (கந்தபு பாயி.54). . 4. See பதுமபீடம். இவர் எழுந்தருளிநின்ற...பதுமம் ஒன்று (S. I. I. ii, 135). . 5. See பதுமாசனம். ஆதன நூற்றெட்டவை பதுமம் (தத்துவப். 107). முடியுறுப்பு ஐந்தனுள் தாமரைவடிவமானது. (பிங்.) 6. Lotus-shaped section of a crown, one of five muṭi-y-uṟuppu, q.v.; அபிநயத்துக்குரிய ஆண்கைகளுளொன்று. (சிலப். பக். 92, கீழ்க்குறிப்பு.) 7. (Nāṭya.) A hand-pose; See சோதிநாள். 11. The 15th nakṣatra. நரகவகை. (சி. போ. பா. 2, 3, பக். 203.) 12. A hell; See தாமரை. அறுவர் மற்றையோரும்..பயந்தோ ரென்ப பதுமத்துப்பயல் (பரிபா, 5, 49). 1. Lotus. குதிரையின் இரண்டு முன்காற் சப்பைப் பக்கங்களிலும் காணப்படுஞ் சுழிவகை. (சுக்கிரநீதி, 314.) 13. Curls of hair on the shoulders of a horse; கோடாகோடி. (பிங்.) கொடிப்படைப் பதுமத்தின் றலைவன் (கம்பரா. இரங்கை கேள்வி. 45). 4. Ten million crores; . 10. See பதுமராகம். பதுமமு நீலமும் விந்தமும் படிதமும் (சிலப். 14, 186). . 9.See பதுமநிதி.
Tamil Lexicon
s. a lotus, தாமரை; 2. one of the 18 Puranas; 3. the fifteenth lunar asterism, சோதிநாள்; 4. a crown ornament, முடியுறுப்பு; 5. a number, a hundred billions, கோடா கோடி; 6. one of the postures of a yogi: putting the feet transversely on the two thighs and turning the soles up that they may be seen. பதும நாபன், -நாபி, Vishnu, as the lotus-naveled. பதும நிதி, one of Kubera's gems. பதும பந்து, the sun, as influencing the lotus; 2. a bee as gathering honey from the lotus. (பந்து=உறவு) பதும யோனி, Brahma, as born of the lotus. பதுமராகம், a ruby. பதுமன், Brahma, the lotus deity; 2. one of the nagas that support the earth. பதுமாசனம், பதுமாதனம், as பதுமம் 6; பதுமாந்தரம், a lotus petal.
J.P. Fabricius Dictionary
, [patumam] ''s.'' A lotus, தாமரை. W. p. 5
Miron Winslow
patumam,
n. padma.
1. Lotus.
See தாமரை. அறுவர் மற்றையோரும்..பயந்தோ ரென்ப பதுமத்துப்பயல் (பரிபா, 5, 49).
2. See பதுமரேகை. (சங். அக.)
.
3. See பதுமபுராணம். பதுமமேலவன் புராணமாம் பிரமமே பதுமம் (கந்தபு பாயி.54).
.
4. See பதுமபீடம். இவர் எழுந்தருளிநின்ற...பதுமம் ஒன்று (S. I. I. ii, 135).
.
5. See பதுமாசனம். ஆதன நூற்றெட்டவை பதுமம் (தத்துவப். 107).
.
6. Lotus-shaped section of a crown, one of five muṭi-y-uṟuppu, q.v.;
முடியுறுப்பு ஐந்தனுள் தாமரைவடிவமானது. (பிங்.)
7. (Nāṭya.) A hand-pose;
அபிநயத்துக்குரிய ஆண்கைகளுளொன்று. (சிலப். பக். 92, கீழ்க்குறிப்பு.)
4. Ten million crores;
கோடாகோடி. (பிங்.) கொடிப்படைப் பதுமத்தின் றலைவன் (கம்பரா. இரங்கை கேள்வி. 45).
9.See பதுமநிதி.
.
10. See பதுமராகம். பதுமமு நீலமும் விந்தமும் படிதமும் (சிலப். 14, 186).
.
11. The 15th nakṣatra.
See சோதிநாள்.
12. A hell;
நரகவகை. (சி. போ. பா. 2, 3, பக். 203.)
13. Curls of hair on the shoulders of a horse;
குதிரையின் இரண்டு முன்காற் சப்பைப் பக்கங்களிலும் காணப்படுஞ் சுழிவகை. (சுக்கிரநீதி, 314.)
DSAL