Tamil Dictionary 🔍

பதிற்றுப்பத்தந்தாதி

pathitrruppathandhaathi


பெரும்பாலும் பத்துப்பாடற்கு ஒரு சந்தமாகப் பத்துச் சந்தபேதமுடையை 100 செய்யுளில் அந்தாதியாகப் பாடப்படும் பிரபந்தவகை. மதுரைப்பதிற்றுப்பத்தந்தாதி. A poem of 100 stanzas in antāti-t-toṭai, each group of 10 being composed in different metre;

Tamil Lexicon


, ''s.'' A poem of one hundred verses, each ten being of differ ent metre.

Miron Winslow


patiṟṟu-p-pattantāti,
n. பதிற்றுப்பத்து +.
A poem of 100 stanzas in antāti-t-toṭai, each group of 10 being composed in different metre;
பெரும்பாலும் பத்துப்பாடற்கு ஒரு சந்தமாகப் பத்துச் சந்தபேதமுடையை 100 செய்யுளில் அந்தாதியாகப் பாடப்படும் பிரபந்தவகை. மதுரைப்பதிற்றுப்பத்தந்தாதி.

DSAL


பதிற்றுப்பத்தந்தாதி - ஒப்புமை - Similar