திருக்கருவைப்பதிற்றுப்பத்தந்தாதி
thirukkaruvaippathitrruppathandhaathi
tirukkaruvai-p-patiṟṟu-p-pattantāti,
n. திரு+.
Antāti poem in 100 stanzas in ten different metres, each ten being in one metre, on the šiva shrine of Karivalam-vanta-nallūr by Ativīra-rāma-pāṇṭiyaṉ;
அதிவீரராம பாண்டியனால் கரிவலம் வந்த நல்லூர்ச் சிவபிரான்மேல் பாடப்பட்ட பதிற்றுப்பத்தந்தாதி நூல்.
DSAL