Tamil Dictionary 🔍

பதிற்றந்தாதி

pathitrrandhaathi


வெண்பா அல்லது கலித்துறையில் பத்துப்பாடலால் அந்தாதித்தொடையாகப் பாடப்படும் பிரபந்தம். (இலக். வி. 841.) A poem of 10 stanzas in veṇpā or kalittuṟai verse in antāti-t-toṭai;

Tamil Lexicon


, [ptiṟṟntāti] ''s.'' A kind of poem of ten stanzas in the வெண்்பா verse with the அந்தாதி, connexion. See பிரபந்தம்; [''ex'' பத்து.]

Miron Winslow


patiṟṟantāti,
n. பத்து +.
A poem of 10 stanzas in veṇpā or kalittuṟai verse in antāti-t-toṭai;
வெண்பா அல்லது கலித்துறையில் பத்துப்பாடலால் அந்தாதித்தொடையாகப் பாடப்படும் பிரபந்தம். (இலக். வி. 841.)

DSAL


பதிற்றந்தாதி - ஒப்புமை - Similar