Tamil Dictionary 🔍

பதிற்றுப்பத்து

pathitrruppathu


எட்டுத்தொகையுள் ஒன்றானதும், சோர் பதின்மரைப்பற்றிப் புலவர் பதின்மரால் பாடப்பெற்றதும் ஒரோருவர்க்குப் பத்துப் பாட்டாக நூறுபாடல்களால் அமைந்ததுமான நூல். ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாட லித்திறத்த வெட்டுத் தொகை (தனிப்பா.). 2. A collection of 10 decades on 10 Cēra kings, composed by ten poets, one of eṭṭu-t-tokai, q.v.; நூறு. 1. Ten times ten;

Tamil Lexicon


s. ten times ten.

J.P. Fabricius Dictionary


, [ptiṟṟuppttu] ''s.'' Ten times ten, நூறு.

Miron Winslow


patiṟṟu-p-pattu,
n. id. +.
1. Ten times ten;
நூறு.

2. A collection of 10 decades on 10 Cēra kings, composed by ten poets, one of eṭṭu-t-tokai, q.v.;
எட்டுத்தொகையுள் ஒன்றானதும், சோர் பதின்மரைப்பற்றிப் புலவர் பதின்மரால் பாடப்பெற்றதும் ஒரோருவர்க்குப் பத்துப் பாட்டாக நூறுபாடல்களால் அமைந்ததுமான நூல். ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாட லித்திறத்த வெட்டுத் தொகை (தனிப்பா.).

DSAL


பதிற்றுப்பத்து - ஒப்புமை - Similar