Tamil Dictionary 🔍

திருநீற்றுப்பத்திரி

thiruneetrruppathiri


ஒரு செடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாலியுருக்களுள் ஒன்று. தாலிச்சரட்டிலே திருநீற்றுப்பத்திரியேனும் அலரிப்பூவேனும் அணிந்தவர்கள் (எங்களூர், 24). A pendant in the tāli cord; . See திருநீற்றுப்பச்சை.

Tamil Lexicon


tiru-nīṟṟu-p-pattiri,
n. id. +.
See திருநீற்றுப்பச்சை.
.

tirunīṟṟuppattiri
n.
A pendant in the tāli cord;
தாலியுருக்களுள் ஒன்று. தாலிச்சரட்டிலே திருநீற்றுப்பத்திரியேனும் அலரிப்பூவேனும் அணிந்தவர்கள் (எங்களூர், 24).

DSAL


திருநீற்றுப்பத்திரி - ஒப்புமை - Similar