Tamil Dictionary 🔍

பதினெண்மொழி

pathinenmoli


பதினெண் நாட்டார்க்குரிய மொழியான அங்கம் , அருணம் , கலிங்கம் , காம்போசம் ; கொங்கணம் , கோசலம் , கௌசிகம் , சாவகம் , சிங்களம் , சிந்து , சீனம் , சோனகம் , திரவிடம் , துளுவம் , பப்பரம் , மகதம் , மராடம் , வங்கம் என்பன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தமிழ்நூல்களில் எண்ணப்பட்ட சிங்களம் சோனகம், சாவகம் சினம், துளுவம், குடகம், கொங்கணம் கன்னடம், கொல்ல, தெலிங்கம், கலிங்கம், வங்கம், கங்கம் மகதம் கடாரம் கவுடம், கோசலம், தமிழ் என்று பதினெட்டுப் பாஷைகள், The eighteen Languages mentioned in tamil literature, other then Sanskrit. viz., Cigkaḷam, cōṉakam, cāvakam, cīṉam, tuḷuvam, kuṭakam, koṅkaṇam, Kaṉṉaṭam, Kollam, Teliṅku, Kaliṅkam, Vaṅkam, kaṅkam, Makatam, Kaṭāram, Kavuṭam, Kōcalam, Tamiḻ;

Tamil Lexicon


patiṉ-eṇ-moli,
n. id. +.
The eighteen Languages mentioned in tamil literature, other then Sanskrit. viz., Cigkaḷam, cōṉakam, cāvakam, cīṉam, tuḷuvam, kuṭakam, koṅkaṇam, Kaṉṉaṭam, Kollam, Teliṅku, Kaliṅkam, Vaṅkam, kaṅkam, Makatam, Kaṭāram, Kavuṭam, Kōcalam, Tamiḻ;
தமிழ்நூல்களில் எண்ணப்பட்ட சிங்களம் சோனகம், சாவகம் சினம், துளுவம், குடகம், கொங்கணம் கன்னடம், கொல்ல, தெலிங்கம், கலிங்கம், வங்கம், கங்கம் மகதம் கடாரம் கவுடம், கோசலம், தமிழ் என்று பதினெட்டுப் பாஷைகள்,

DSAL


பதினெண்மொழி - ஒப்புமை - Similar