தொன்மொழி
thonmoli
பழமொழி. பொற்கிரிசேர் கருங்கொடியும் பொன்னிறமா மெனச்சொன்ன தொன்மொழியும் (பதினொராம். பட்டின. திருக்கழு. 40). Proverb, maxim;
Tamil Lexicon
toṉ-moḻi
n. id.+.
Proverb, maxim;
பழமொழி. பொற்கிரிசேர் கருங்கொடியும் பொன்னிறமா மெனச்சொன்ன தொன்மொழியும் (பதினொராம். பட்டின. திருக்கழு. 40).
DSAL