Tamil Dictionary 🔍

பதினெண்பூமி

pathinenpoomi


தமிழ்நூல்களிற் கூறப்பட்ட சிங்களம் சோனகம், சாவகம் சினம், துளுவம், குடகம், கொங்கணம் கன்னடம், கொல்ல, தெலிங்கம், கலிங்கம், வங்கம், கங்கம் மகதம் கடாரம் கவுடம், கோசலம், தமிழகம் என்ற பதினெட்டு தேசங்கள். (நன். 272, மயிலை.) The eighteen countries mentioned in tamil literature, viz., Cigkaḷam, cōṉakam, cāvakam, cīṉam, tuḷuvam, kuṭakam, koṅkaṇam, Kaṉṉaṭam, Kollam, Teliṅku, Kaliṅkam, Vaṅkam, kaṅkam, Makatam, Kaṭāram, Kavuṭam, Kōcalam, Tamiḻ;

Tamil Lexicon


--பதினெண்ணிலம், ''s.'' The eighteen countries, or divisions of country, according to the languages spoken. See பாடை.

Miron Winslow


patiṉ-eṇ-pūmi,
n. id. +.
The eighteen countries mentioned in tamil literature, viz., Cigkaḷam, cōṉakam, cāvakam, cīṉam, tuḷuvam, kuṭakam, koṅkaṇam, Kaṉṉaṭam, Kollam, Teliṅku, Kaliṅkam, Vaṅkam, kaṅkam, Makatam, Kaṭāram, Kavuṭam, Kōcalam, Tamiḻ;
தமிழ்நூல்களிற் கூறப்பட்ட சிங்களம் சோனகம், சாவகம் சினம், துளுவம், குடகம், கொங்கணம் கன்னடம், கொல்ல, தெலிங்கம், கலிங்கம், வங்கம், கங்கம் மகதம் கடாரம் கவுடம், கோசலம், தமிழகம் என்ற பதினெட்டு தேசங்கள். (நன். 272, மயிலை.)

DSAL


பதினெண்பூமி - ஒப்புமை - Similar