Tamil Dictionary 🔍

பதினெண்கணம்

pathinenkanam


அமரர் , சித்தர் , அசுரர் , தைத்தியர் , கருடர் , கின்னரர் , நிருதர் , கிம்புருடர் , இயக்கர் , பூதர் , விஞ்சையர் , கந்தருவர் , அந்தரர் , பசாசர் , முனிவர் , உரகர்(நாகர்) , விண்ணோர் , மண்ணோர் ஆகியோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See கணம் 4, 5. (பிங்.) (புறநா. 1, உரை.) The 18 classes of celestial hosts.

Tamil Lexicon


, ''s.'' The eighteen classes of dependent supernals, ''viz.:'' 1. அமரர், immortals, the inhabitants of Swerga. 2. சித்தர், a kind of gods. 3. அசுரர், demons. 4. தைத்தியர், another kind of demons. 5. கருடர், another kind of gods. 6. கின்னரர், celestial musicians. 7. நிருதர், a kind of demons. 8. கிம்புரு டர், a kind of celestial musicians who possess a human face and the body of a bird. 9. காந்தருவர், heavenly choristers. 1. இயக்கர், demigods who minister to gods, attendants particularly on குபே ரன். 11. விஞ்சையர், heavenly magicians. 12. பூதர், ghosts, familiar spirits. 13. பிசாசர், devils. 14. அந்தரர், wanderers. 15. முனிவர், sages, hermits, learned men. 16. உரகர், serpents. 17. ஆகாயவாசிகள், those who dwell in the air. 18. போக பூமியர், those who by the practice of virtue in this world have attained a re sidence in that of the particular prin cipal deity whom they worshipped. They are ever blooming and young; their time of residence, however in this abode of happiness depends upon the merit they had acquired previous to their admission.

Miron Winslow


patiṉ-eṇ-kaṇam,
n. id. + .
The 18 classes of celestial hosts.
See கணம் 4, 5. (பிங்.) (புறநா. 1, உரை.)

DSAL


பதினெண்கணம் - ஒப்புமை - Similar