பதினெண்புராணம்
pathinenpuraanam
மச்சம் , கூர்மம் , வராகம் , வாமனம் , பதுமம் , வைணவம் , பாகவதம் , பிரமம் , சைவம் , இலிங்கம் , பௌடிகம் , நாரதீயம் , காருடம் , பிரமகைவர்த்தம் , காந்தம் , மார்க்கண்டேயம் , ஆக்கினேயம் , பிரமாண்டம் என்பன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவபிரானைப்பற்றிக்கூறும் மச்சபுராணம், கூர்மபுராணம், வராகபுராணம், வாமனபுராணம், சிவ மகாபுராணம், இலிங்கபுராணம், பவிடியபுராணம், காந்தபுராணம், மார்க்கண்டேயபுராணம், பிரமாண்ட புராணம் என பத்தும், திருமாலைப்பற்றிக்கூறும் விஷ்ணுபுராணம் The eighteen chief Purāṇas in Sanskrit, compiled by vyāsa, viz., Macca-puṟāṇam, Kūrma-purāṇam, Varāka-purānam, Vāmana-purāṇam, Civamakā-purāṇam, iliṇka-purāṇam, paviṭiya-purāṇam, Kāntapurāṇam, Mārkkaṇṭēya-purāṇam,
Tamil Lexicon
patiṉ-eṇ-purāṇam,
n. id. +.
The eighteen chief Purāṇas in Sanskrit, compiled by vyāsa, viz., Macca-puṟāṇam, Kūrma-purāṇam, Varāka-purānam, Vāmana-purāṇam, Civamakā-purāṇam, iliṇka-purāṇam, paviṭiya-purāṇam, Kāntapurāṇam, Mārkkaṇṭēya-purāṇam,
சிவபிரானைப்பற்றிக்கூறும் மச்சபுராணம், கூர்மபுராணம், வராகபுராணம், வாமனபுராணம், சிவ மகாபுராணம், இலிங்கபுராணம், பவிடியபுராணம், காந்தபுராணம், மார்க்கண்டேயபுராணம், பிரமாண்ட புராணம் என பத்தும், திருமாலைப்பற்றிக்கூறும் விஷ்ணுபுராணம்
DSAL