Tamil Dictionary 🔍

பெண்பழி

penpali


பெண்கொலை புரிதலால் உண்டாம் பழி ; பெண்ணை வருத்தல் அல்லது வலாற்காரம் செய்தலால் நேரும் பழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்கொலை புரிதலால் உண்டாம் பழி. இனையதோர்பெண்பழியை யாரேற்றார் (திருவிளை. பழியஞ். 12). 1. Crime of killing a woman; பெண்ணை வருத்தல் அல்லது பலவந்தஞ்செய்தலால் நேரும் பழி. (W.) 2. Guilt of harassing; or forcing a woman;

Tamil Lexicon


--பெண்பாவம், ''s.'' The guilt of forcing a woman.

Miron Winslow


peṇ-paḻi
n. id.+.
1. Crime of killing a woman;
பெண்கொலை புரிதலால் உண்டாம் பழி. இனையதோர்பெண்பழியை யாரேற்றார் (திருவிளை. பழியஞ். 12).

2. Guilt of harassing; or forcing a woman;
பெண்ணை வருத்தல் அல்லது பலவந்தஞ்செய்தலால் நேரும் பழி. (W.)

DSAL


பெண்பழி - ஒப்புமை - Similar