பிரதிட்டை
pirathittai
தெய்வத்தைப் புதுக்கோயிலில் வைத்தல் ; நிலைநிறுத்துகை ; புகழ் ; காண்க : பிரதிட்டாகலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பிரதிஷ்டை. உந்து மேற்றினன் பிரதிட்டை (உபதேசகா. சிவபுரா. 48).
Tamil Lexicon
--பிரதிஷ்டை, ''s.'' Consecra tion, dedication, by which a god is sup posed to be brought into an image, ஆவாகனம். See பிராணப்பிரதிஷ்டை. ''(c.)'' 2. Fame, glory, renown, கீர்த்தி. W. p. 567.
Miron Winslow
piratiṭṭai
n.
See பிரதிஷ்டை. உந்து மேற்றினன் பிரதிட்டை (உபதேசகா. சிவபுரா. 48).
.
DSAL