பவுதிகம்
pavuthikam
இயற்பியல் ; பூத சம்பந்தமானது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பௌதிகம். போரிற் பவுதிக மாகும் (சிவதரு. கோபுர 62, உரை.) That which pertains to the five Elements ;
Tamil Lexicon
s. (பூதம்) of or belonging to the elements.
J.P. Fabricius Dictionary
பௌதிகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pavutikam] ''s.'' Of or belonging to the elements. See பௌதிகம்.
Miron Winslow
pavutikam,
n.bhautika.
That which pertains to the five Elements ;
பௌதிகம். போரிற் பவுதிக மாகும் (சிவதரு. கோபுர 62, உரை.)
DSAL