பதப்பர்
pathappar
வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்கோட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்கோட்டை. பலசூழ் பதப்பர் பரிய (பதிற்றுப்.30, 18). Heaped sand to prevent inroads of flood;
Tamil Lexicon
patappar,
n.
Heaped sand to prevent inroads of flood;
வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்கோட்டை. பலசூழ் பதப்பர் பரிய (பதிற்றுப்.30, 18).
DSAL