Tamil Dictionary 🔍

படுதடி

paduthati


பட்டுப்போன் கொம்பு. இந்தப் படுதடியை நம்பிக் கடலிலேபோகிறோம். (j.) Dead stick or branch ;

Tamil Lexicon


பட்டதடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' A dead stick, a black, &c., செத்தகொம்பு. இந்தப்படுதடியைநம்பிக்கடலிலேபோகிறோம்..... Confiding in this rotten bark, we are venturing out to sea.

Miron Winslow


paṭu-tati,
n. படு1- +.
Dead stick or branch ;
பட்டுப்போன் கொம்பு. இந்தப் படுதடியை நம்பிக் கடலிலேபோகிறோம். (j.)

DSAL


படுதடி - ஒப்புமை - Similar