Tamil Dictionary 🔍

வதக்குவதக்கெனல்

vathakkuvathakkenal


பக்குவமாகாது ஈரப்பசையோடிருத்தற்குறிப்பு: Expr. of (a). being under-boiled or under-fried, as greens; மார்பு அடித்துக்கொள்ளுதற்குறிப்பு. (b) Palpitation of the heart;

Tamil Lexicon


vatakku-vatakkeṉal
n.
Expr. of (a). being under-boiled or under-fried, as greens;
பக்குவமாகாது ஈரப்பசையோடிருத்தற்குறிப்பு:

(b) Palpitation of the heart;
மார்பு அடித்துக்கொள்ளுதற்குறிப்பு.

DSAL


வதக்குவதக்கெனல் - ஒப்புமை - Similar