Tamil Dictionary 🔍

பண்பு

panpu


வண்ணம் , வடிவு , அளவு , சுவை என்னும் நாற்குணம் ; இயல்பு ; மனத்தன்மை ; பிறர் இயல்பை அறிந்து நடக்கும் நற்குணம் ; விதம் ; பண்புப்பெயர் ; அழகு ; முறை ; செய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விதம், பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் (திருவாச. 2, 53). 5. Mode, state, manner; செய்கை. இப்பாதகந்தரு பண்பை யிழைத்தேம் (பிரமோத். 9, 38). 9. Action, deed; முறை. பண்பினா னீக்கல் கலம் (ஆசாரக். 27). 8. Usage according to Sāstras, customs, manners; அழகு. (தஞ்சைவா. 31, உரை.) 7. Beauty; பண்புப் பெயர். பண்புகொள் பெயர்க்கொடை (தொல். சொல். 18). 6. (Gram.) Noun denoting a quality; பிறரியல்பை யறிந்து நடக்கும் நற்குணம். பண்பெனப்படுவது பாடறிந் தொழுகல் (கலித். 133). 4. Good quality, courtesy; மனத்தன்மை. ஈதென்ன பண்பி வட்கே (தணிகைப்பு. களவு.184). 3. Disposition, temper; இயல்பு. நுண்ணிதின் விளக்க லதுவதன் பண்பே (தொல். பொ. 478). 2. Nature; property; வண்ணம், வடிவு அளவு, சுவை யென்னும் நாற்குணம். (திவா.) 1. Quality of four kinds, viz., vaṇṇam, vaṭivu, aḷavu, cuvai;

Tamil Lexicon


s. disposition, temper, nature, quality, குணம்; 2. suitability, fitness, தகைமை; 3. (in gr.) an adjective. பண்புப்பெயர், an abstract noun. பண்புடைமை, the quality of adopting one's self to others knowing their character. பண்பு பாராட்ட, to extol the good qualities of a person or thing. பண்புருபு, the particle ஆகிய.

J.P. Fabricius Dictionary


குணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pṇpu] ''s.'' Nature, property, natural or essential quality, குணம். (சது.) 2. Mode, state, manner, விதம். 3. Good quality, fit ness, suitability, தகைமை. 4. Disposition. temper, சுபாவம். 5. ''[in gram.]'' An adjective, ''(p.)--Note.'' பண்புப்பெயர், are by some grammarians divided into two classes; குணப்பண்பு, abstract qualities; 2. தொழிற்ப ண்பு, qualities of actions. For ஒலிப்பண்பு, குறிப்புப்பண்பு, சாதிப்பண்பு, see in their places.

Miron Winslow


paṇpu,
n. perh. பண்.
1. Quality of four kinds, viz., vaṇṇam, vaṭivu, aḷavu, cuvai;
வண்ணம், வடிவு அளவு, சுவை யென்னும் நாற்குணம். (திவா.)

2. Nature; property;
இயல்பு. நுண்ணிதின் விளக்க லதுவதன் பண்பே (தொல். பொ. 478).

3. Disposition, temper;
மனத்தன்மை. ஈதென்ன பண்பி வட்கே (தணிகைப்பு. களவு.184).

4. Good quality, courtesy;
பிறரியல்பை யறிந்து நடக்கும் நற்குணம். பண்பெனப்படுவது பாடறிந் தொழுகல் (கலித். 133).

5. Mode, state, manner;
விதம், பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் (திருவாச. 2, 53).

6. (Gram.) Noun denoting a quality;
பண்புப் பெயர். பண்புகொள் பெயர்க்கொடை (தொல். சொல். 18).

7. Beauty;
அழகு. (தஞ்சைவா. 31, உரை.)

8. Usage according to Sāstras, customs, manners;
முறை. பண்பினா னீக்கல் கலம் (ஆசாரக். 27).

9. Action, deed;
செய்கை. இப்பாதகந்தரு பண்பை யிழைத்தேம் (பிரமோத். 9, 38).

DSAL


பண்பு - ஒப்புமை - Similar