பண்பி
panpi
பண்பையுடைய பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்பையுடைய பொருள். வினைமுதலாதலும் பண்பியுமாகிய ஒரு நிமித்தம்பற்றி (தொல். சொல். 427, சேனா.). Person or thing possessing a quality;
Tamil Lexicon
, ''s.'' A thing or persons possess ing a quality. See குணி. ''(p.)''
Miron Winslow
paṇpi,
n. id. (Gram.)
Person or thing possessing a quality;
பண்பையுடைய பொருள். வினைமுதலாதலும் பண்பியுமாகிய ஒரு நிமித்தம்பற்றி (தொல். சொல். 427, சேனா.).
DSAL