Tamil Dictionary 🔍

படைவீடு

pataiveedu


படைக்கலக்கொட்டில் , ஆயுதசாலை ; பாசறை ; முருகனின் அறுவகைப்பட்ட இருப்பிடம் ; தலைநகர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாசறை. 1. Encampment, soldier's quarters in an encampment ; ¢இராசதானி. வித்தகவீரன் விறற்படைவீடு (பெருங். உஞ்சைக். 57, 117). (ஈடு). 2. Capital; ஆயுதசாலை. 3. Armoury, arsenal, magazine திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், பழமுதிர்சோலை, குன்றுகள் என்ற அறுவகைப்பட்ட குமரக்கடவு ளிருப்பிடம். (திருமுரு.) 4. The six shrines of Skanda, viz., Tirupparaṅkuṉṟam, Tiruccīralaivāy, Tiruvā-viṉaṉkuti, Tiruvērakam, Paḷamutircōlai, Kuṉ-ṟukal; ¢

Tamil Lexicon


, ''s.'' Soldier's quarters, in an encampment, பாசறை. 2. An armory, arsenal, magazine, ஆயுதசாலை.

Miron Winslow


paṭai-vīṭu,
n. id. +.
1. Encampment, soldier's quarters in an encampment ;
பாசறை.

2. Capital;
¢இராசதானி. வித்தகவீரன் விறற்படைவீடு (பெருங். உஞ்சைக். 57, 117). (ஈடு).

3. Armoury, arsenal, magazine
ஆயுதசாலை.

4. The six shrines of Skanda, viz., Tirupparaṅkuṉṟam, Tiruccīralaivāy, Tiruvā-viṉaṉkuti, Tiruvērakam, Paḷamutircōlai, Kuṉ-ṟukal; ¢
திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், பழமுதிர்சோலை, குன்றுகள் என்ற அறுவகைப்பட்ட குமரக்கடவு ளிருப்பிடம். (திருமுரு.)

DSAL


படைவீடு - ஒப்புமை - Similar