பண்ணு
pannu
III. v. t. make, effect, produce, செய். பண்ணிக்கொடுக்க, to make, or do something for another. பண்ணேன், neg. I wil not make.
J.P. Fabricius Dictionary
[pṇṇu ] --பண், கிறேன், பண்ணினேன், பண்ணுவேன், பண்ண, ''v. a.'' To make, to effect, to produce, to accomplish, செய்ய; [''from Sa. Phan'a,'' to produce.] ''(c.)'' பண்ணாதகீர்த்தியெல்லாம்பண்ணினான். He dis graced him in different ways. பண்ணியபயிரில்புண்ணியந்தெரியும்..... The merit of one is known by the growth of his grain. ''(Avv.)''
Miron Winslow