Tamil Dictionary 🔍

பண்டைவினை

pantaivinai


முன்வினை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்வினை. பண்டைவினைகள் பறியநின்ற (தேவா. 395, 2). Past karma;

Tamil Lexicon


, ''s.'' Accumulated actions of former births.

Miron Winslow


paṇṭai-viṉai,
n. id. +.
Past karma;
முன்வினை. பண்டைவினைகள் பறியநின்ற (தேவா. 395, 2).

DSAL


பண்டைவினை - ஒப்புமை - Similar